திருச்சியில் இன்று (3.12.2020) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்:

திருச்சியில் இன்று (3.12.2020) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்:
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் இன்று (3.12.2020) ம்தேதி காய்ச்சல் மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடைபெறும் இடங்கள் :

2வது வார்டு பத்மசாலியர் மண்டபம், 6வது வார்டு நடுக்கொண்டயம்பேட்டை,12வது வார்டு கல்யாண சுந்தரபுரம், வயல் தெரு, 15வது வார்டு வேலுபிள்ளை தோப்பு, வடக்கு தாராநல்லூர், 26 வது வார்டு முடுக்குப்பட்டி அங்கன்வாடி மையம், 27வது வார்டு செந்தண்ணீர்புரம் பிள்ளையார் கோவில், 29வது வார்டு முனியப்பன் தெரு, கீழ அம்பிகாபுரம், 36வது வார்டு சகாயமாதா கோவில், 38வது வார்டு நேதாஜி தெரு, 40வது வார்டு கொல்லாங்குளம், 43வது வார்டு சுந்தர் நகர் மெயின் ரோடு கே.கே.நகர், 45வது வார்டு ஆர்எம்எஸ் காலனி வார்டு அலுவலகம், 50வது வார்டு ஒத்தகோபுர பள்ளிவாசல், 52வது வார்டு குமரன் நகர், 56வது வார்டு வடவூர், ரகுமானியாபுரம், 58வது வார்டு பஞ்சவர்ண சுவாமி கோயில் அங்கன்வாடி மையம், 64வது வார்டு கீழ்கல்கண்டார்கோட்டை, மீனாட்சி நகர்.

இம்முகாம்களில் சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் மற்றும் கொரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் பரிசோதனை செய்துகொள்ளலாம். இந்த தகவலை மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
