திருச்சி மாநகர் மாவட்ட பாஜக ஊடக தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் நியமனம்:

திருச்சி மாநகர் மாவட்ட பாஜக ஊடக தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் நியமனம்:

தமிழக பாஜக மாநில தலைவர் டாக்டர்.எல். முருகன் அவர்கள், மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகன் ஜி அவர்கள், ஊடக தொடர்பு பிரிவு மாநில தலைவர் A.N.S.பிரசாத் அவர்களின் ஒப்புதல்படி, கோட்ட அமைப்பு செயலாளர் S.பெரியசாமி அவர்கள், மாவட்ட பார்வையாளர் சேது.அரவிந்த் அவர்களின் வழிகாட்டுதலோடு, M.பார்த்தசாரதி அவர்கள் திருச்சி மாநகர் மாவட்ட ஊடக தொடர்பு பிரிவு மாவட்ட தலைவராக நியமனம் செய்யப்படுகிறார் என பா.ஜ.க திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
