அனைவருக்கும் கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்

கார்த்திகை தீப திருநாள்

ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் ஒளி பிறக்காதா என்றுதான் ஒவ்வொருநாளும் தன் வாழ்வை துவங்குகிறான். அவர்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் அருளால் ஒளி பிறக்கட்டும்.

அனைவருக்கும் இனிய கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்!!!!
