திருச்சியில் இன்று (27.11.2020) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்:

திருச்சியில் இன்று (27.11.2020) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்:
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் இன்று (27.11.2020) ம்தேதி காய்ச்சல் மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடைபெறும் இடங்கள் :
5வது வார்டு மேலவாசல், 11வது வார்டு மலைக்கோட்டை மருந்தகம், 17வது வார்டு சமஸ்பிரான் தெரு, 21வது வார்டு வரகனேரி நடுத்தெரு, 22வது வார்டு மல்லிகைபுரம் அங்கன்வாடி மையம், 23வது வார்டு கெம்ஸ் டவுன், 32வது வார்டு ஆர்மரி கேட், 35வது வார்டு அண்ணா நகர், 41வது வார்டு தொண்டைமான் காலனி, 43வது வார்டு ரேஸ்கோர்ஸ் ரோடு, 44வது வார்டு செவன்த்டே பள்ளி, 50வது வார்டு புதுமாரியம்மன் கோயில் தெரு, 53வது வார்டு கொடாப்பு அங்கன்வாடி மையம், அகிலாண்டேஸ்வரி கோயில், 55வது வார்டு கீழச்செட்டி தெரு, 60வது வார்டு பாண்டமங்கலம், 61வது வார்டு பர்மா காலனி, 63வது வார்டு விக்னேஷ் நகர்.

இம்முகாம்களில் சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் மற்றும் கொரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் பரிசோதனை செய்துகொள்ளலாம். இந்த தகவலை மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
