திருச்சியில் மீண்டும் தொடங்கியது 7 மாவட்டங்களுக்கு பேருந்து சேவை:

0
Business trichy

திருச்சியில் மீண்டும் தொடங்கியது 7 மாவட்டங்களுக்கு பேருந்து சேவை:

web designer

நிவர் புயல் காரணமாக புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளின் வேவை கடந்த 2 நாட்களாக நிறுத்தப்பட்டது. பேருந்து சேவை இல்லாமல் மக்கள் மிகவும் அவதியடைந்தனர். மேலும் அதிகம் கட்டணம் கொடுத்து தனியார் வேன்களில் பயணம் செய்தனர்.

இந்நிலையில், நிவர் புயல் கரையை கடந்ததாலும், பெரும் சேதம்  இல்லை என்பதாலும்,  மீண்டும் பேருந்து சேவையை தொடக்க தமிழக அரசு உத்தரவிட்டது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று (26.11.2020) காலை முதல்  மீண்டும் புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டது.  இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.