திருச்சியில் இன்று (26.11.2020) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்:

0
1

திருச்சியில் இன்று (26.11.2020)  காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்:

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் இன்று (26.11.2020) ம்தேதி  காய்ச்சல் மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடைபெறும் இடங்கள் :

3வது வார்டு மாரியம்மன் கோயில் தெரு,  6வது வார்டு திம்டராயசமுத்திரம், 12வது வார்டு ஜீவா நகர்,  13வது வார்டு அரபிக்குளம் நூலகம், 15வது வார்டு தாராநல்லூர் அக்ரஹாரம், 20வது வார்டு வரகனேரி வள்ளுவர் நகர் அங்கன்வாடி மையம், 26வது வார்டு பசுமடம், , 29வது வார்டு மேல அம்பிகாபுரம், 30வது வார்டு நாகம்மை வீதி, 38வது வார்டு சாத்தனூர், 39வது வார்டு அண்ணாநகர், 42வது வார்டு ஓம் ஹரிஷ் மருத்துவமனை , 45வது வார்டு ஆர்எம்எஸ் காலனி வார்டு ஆபிஸ்,  49வது வார்டு சத்யா நகர், 53வது வாரடு கீழத்தெரு,  59வது வார்டு மேட்டுத்தெரு, 65வது வார்டு அம்பேத்கார்  நகர்.

2

இம்முகாம்களில் சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் மற்றும் கொரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் பரிசோதனை செய்துகொள்ளலாம். இந்த தகவலை மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.