திருச்சி பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்:

0
Business trichy

திருச்சி பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்:

web designer

இந்த புகைப்படத்தில் உள்ள சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் 23/11/2020 அன்று திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரிஸ்டோ ரவுண்டானா அருகே மயக்க நிலையில் கிடந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர் நேற்று 25/11/2020 அன்று சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

loan point

இவரது உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் சவக்கிடங்கில் உடல் வைக்கப்பட்டுள்ளது பிரேதத்தின் மீது நடவடிக்கை மேற்கொண்டு திருச்சி மாநகரம் கண்டோன்மெண்ட் காவல் நிலையம் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரது பெயர் மற்றும் முகவரி இவரை பற்றிய வேறு எந்தவிதமான தகவலும் தெரியவில்லை . அவரது நிறம் மாநிறம் உயரம் சுமார் 5 1/2 அடி இருக்கும் எனவே ஊடக நண்பர்கள் பொதுமக்கள் காவல் துறையைச் சார்ந்தவர்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து இவரை பற்றிய தகவல் தெரிந்தால் கண்டோன்மெண்ட் காவல் நிலையம் திருச்சி மாநகரம் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது. தகவல் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண் கண்டோன்மென்ட் காவல் நிலையம் திருச்சி.04312460692 ,9498159397 ,9498156856.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.