திருச்சியில் இன்று  (26.11.2020) விமான சேவை ரத்து:

0
Business trichy

திருச்சியில் இன்று  (26.11.2020)  விமான சேவை ரத்து:

Rashinee album

நிவர் புயல் காரணமாக திருச்சியில் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபாய்க்கு இயக்கப்படும் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து திருச்சிக்கு வரும் இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவைகள் இன்று (26.11.2020) ரத்து செய்யப்பட்டுள்ளது. காலை 8.15 மணி மற்றும் இரவு 9.45 மணிக்கு வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், காலை 9.20 மணி மற்றும் இரவு 7 மணிக்கு வரும் பெங்களூர் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

 

Ukr

Leave A Reply

Your email address will not be published.