திருச்சி மாநகர் மாவட்ட OBC பிரிவு நிர்வாகிகள் பதவியேற்பு :

திருச்சி மாநகர் மாவட்ட OBC பிரிவு நிர்வாகிகள் பதவியேற்பு :
திருச்சி மாநகர் மாவட்ட OBC தலைவர் திரு. எல். ரெக்ஸ் அவர்கள் தலைமையில் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் M. A.B. L., Ph.D., M. P. அவர்கள் OBC நிர்வாகிகளுக்கு நியமன கடிதம் வழங்கினார்
அதன்படி,

1..பா. பகதூர் – திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர்
2. ஷீலா செலஸ் திருச்சி மாநகர் மாவட்ட துணை தலைவர்
3. சஜ்ஜாத் உசேன் மாவட்ட பொருளாளர்
4. ஜெ. கிதியோன் ஜெபராஜ் திருச்சி மாநகர் மாவட்ட இணைச்செயலாளர்
5.கே. விஸ்வநாதன் மாவட்ட துணைத்தலைவர்
6. வினோத் கிருஷ்ணமூர்த்தி மாவட்ட துணைத்தலைவர்
7. த. நூர் அஹமத் திருச்சி மாநகர் மாவட்ட இணை செயலாளர்
8. மணிகண்டன் திருச்சி மாநகர் மாவட்ட இணை செயலாளர்
9. ஆஷிக் மலைக்கோட்டை பகுதி கோட்ட தலைவர்
10. ரவிச்சந்திரன் ஜங்ஷன் பகுதி கோட்டத் தலைவர்
11. தப்ரேஷ் ஷம் ஷீர் ரபீக் 12வது வார்டு இணை செயலாளர்
12. முகமது இஸ்மாயில் ரபீக் 12வது வார்டு இணை செயலாளர்
13. வினோத் ஜார்ஜ் 38 வது வார்டு தலைவர்
14. ரா. சுதன் ராஜேந்திரன் 16வது வார்டு தலைவர்
15. சையத் காஜா ரபியூத்தின் 11வது வார்டு செயலாளர்
16. முஹம்மத்பீரான் அல்தாப் உசேன் 44 வது வார்டு தலைவர்

17. ரா. லோககுருநாதன் 20 வது வார்டு தலைவர்
18. இம்தியாஸ் 12வது வார்டு தலைவர்
19. சர்புதீன் 19-வார்டு தலைவர்
20. பீர் பாஷா உசேன் 12வது வார்டு துணை தலைவர்
21. இஷாக் அலி முஹம்மது யூசுப் 12-வது வார்டு செயலாளர்
22. ரா.செந்தில்குமார் 21வது வார்டு தலைவர்
23. ஷாஜகான் அப்பாஸ் சலீம் 49-வது வார்டு தலைவர்
24. அ. லியாகத் அலி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
25. எஸ். சையது முஸ்தாக் அகமது 11வது வார்டு தலைவர்
26.அ. ஜோஷ்வா செல்வராஜ் 37 வது வார்டு தலைவர்
27. உ. பயாஸ் 8வது வார்டு தலைவர்
28. சை. சையத் அமானுர் ரஹமான் 8வது வார்டு செயலாளர்
29. பா. அபுதாகீர் 50வது வார்டு தலைவர்
30. மு. முகமது இஷாக் 50 வது வார்டு தலைவர்
31. ஜா. குலாம் ரஷில் 50 வது வார்டு செயலாளர்
32. ம. முகமது கவுஸ் 42வது வார்டு தலைவர்
33. ஜே.கிளமெண்ட் 25வது வார்டு தலைவர்
34. எம். மரகதமணி 38 வது வார்டு செயலாளர்
ஆகியோர் நியமிக்கப்பட்டனர். நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளர் திரு. பெனட் அந்தோணி ராஜ், OBC மாநில பொது செயலாளர் குழ. முத்துகிருஷ்ணன், தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், புதுக்கோட்டை மாவட்ட தலைவர் முருகேசன், முன்னாள் மாவட்ட தலைவர் வக்கீல் சரவணன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜு.கே. முரளி, கே.ஆர். ராஜலிங்கம், கோபால், அன்பில் ராஜேந்திரன், சிறுபான்மை பிரிவு தலைவர் பேட்ரிக் ராஜ்குமார், கோட்டத் தலைவர் ராஜ்மோகன், ஆனந்தராஜ், இரயில்வே சரவணன், பஞ்சாயத்ராஜ் அண்ணாதுரை, ஸ்ரீரங்கம் கோபி, பொன்னன், முண்டிப்பட்டி ராஜேந்திரன், யூ.எஸ். காளிமுத்து, அண்ணாசிலை விக்டர், அல்லூர் பிரேம், மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்
