திருச்சியில் இன்று (24.11.2020) மாலை காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்:

0
1

திருச்சியில் இன்று (24.11.2020)  மாலை காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்:

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் இன்று (23.11.2020) ம்தேதி  மாலை காய்ச்சல் மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடைபெறும் இடங்கள் :

1வது வார்டு மூலத் தோப்பு, 6வது வார்டு திருவானைக்காவல் பாரதியார் பள்ளி, , 10வது வார்டு அலிஜென் பள்ளிவாசல், 14வது வார்டு விறகுப்பேட்டை, 17வது வார்டு நடுகுஜிலித்தெரு, 24வது வார்டு காஜாபேட்டை அங்கன்வாடி மையம், 30வது வார்டு கல்கண்டார்க்கோட்டை பெருமாள் கோயில் , 34வது வார்டு சுப்பிரமணியபுரம் மாநகராட்சி பள்ளி, 35வது வார்டு ஜே.கே.நகர், 40வது வார்டு எ.புத்தூர் மேட்டுத் தெரு, 47வது வார்டு சவேரியார் கோயில் தெரு, பெரிய மிளகுபாறை அங்கன்வாடி மையம், 50வது வார்டு வாமடம், 52வது வார்டு கல்லாங்காடு அங்கன்வாடி மையம், 57வது வார்டு சுப்பிரமணியபுரம், 59வது வார்டு உறையூர் தண்ணீர் தொட்டி, 62வது வார்டு காட்டூர் நாகப்ப சுவாமி கோயில் தெரு, 63வது வார்டு ராஜாஜி நகர்

2

இம்முகாம்களில் சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் மற்றும் கொரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் பரிசோதனை செய்துகொள்ளலாம். இந்த தகவலை மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.