திருச்சியில்  இன்று (24.11.2020) முதல்  காய்கறி விற்பனை தொடரும் : சில்லரை வியாபாரிகள் அறிவிப்பு:

0
Business trichy

திருச்சியில்  இன்று  (24.011.2020)  முதல் காய்கறி விற்பனை  தொடரும் : சில்லரை வியாபாரிகள் அறிவிப்பு:

web designer

திருச்சி காந்தி மார்க்கெட் மூடப்பட்டுள்ளதை கண்டித்து வியாபாரிகள் இன்று 24/11/2020 முதல் காய்கறி விற்பனையை நிறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட போதவாக அறிவித்து இருந்தனர். இந்நிலையில் திருச்சி சில்லரை வியாபாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று மதுரம் பள்ளி மைதானத்தில் கூட்டம் நடத்தினர்.

மொத்த வியாபாரிகள் கூறிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் , தற்காலிக மார்க்கெட்டுகளில் வியாபாரம் செய்து வரும் காந்தி மார்க்கெட் சில்லரை வியாபாரிகள் கலந்து கொள்ள போவதில்லை என முடிவெடுத்தனர். மேலும்  பொதுமக்கள் நலன்கருதி, திருச்சி மாநகரில் செயல்படும் தற்காலிக சந்தைகள் இன்று (24.11.2020) முதல் காய்கறி விற்பனை வழக்கம் போல் நடைபெறும் என முடிவெடுத்தனர்.

 

 

IAS academy

Leave A Reply

Your email address will not be published.