திருச்சியில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்:

திருச்சியில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்:
1. திருச்சி அம்மாபேட்டை துணை மின்நிலையத்தில் பாராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால் ராம்ஜிநகர், கள்ளிக்குடி, புங்கனூர், அரியாவூர், நவலூர்குட்டப்பட்டு, சத்திரப்பட்டி, புதுக்குளம், பூலாங்குளத்துப்பட்டி, அம்மா பேட்டை, இனாம்குளத்தூர், வெள்ளிவாடி, ஆலம்பட்டிபுதூர், சித்தாநத்தம், வடசேரி, கரையான்பட்டி, சமுத்திரம், இடையான்பட்டி மற்றும் மரவனூர் ஆகிய பகுதிகளில் நாளை 25ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

2. திருச்சி வாழவந்தான்கோட்டை துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால் , ஜெய்நகர், திருவேங்கடநகர், கணேசபுரம், கணபதி நகர், பெல் டவுன்ஷிப், சி செக்டாரில் ஒரு பகுதி, சொக்கலிங்கபுரம், இமானுவேல் நகர், வஉசி நகர், எழில் நகர், அய்யம்பட்டி, வாழவந்தான் கோட்டை, சிட்கோ தொழிற்பேட்டை, திருநெடுங்குளம், பெரியார் நகர், ரெட்டியார் தோட்டம், ஈச்சாக்காடு, பர்மா நகர், மாங்காவனம் ஆகிய இடங்களில் நாளை 25ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

இத்தகவலை செயற்பொறியாளர் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.
