திருச்சியில் இன்று (23.11.2020) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்:

0
Business trichy

திருச்சியில் இன்று (23.11.2020) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்:

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் இன்று (23.11.2020) ம்தேதி  காலை மற்றும்  மாலை காய்ச்சல் மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடைபெறும் இடங்கள் :

Rashinee album

1வது வார்டு தெப்பக்குளம் முதல் தெரு, 4வது வார்டு திருவானைக்காவல் சமுதாயக்கூடம், 7வது வார்டு அந்தோணியார் கோயில் தெரு, 8வது வார்டு கவிபாரதி நகர், 8வது வார்டு கீழதேவதானம் அங்கன்வாடி மையம், 16வது வார்டு பெரிய சவுராஷ்டிரா தெரு,  25வது வார்டு துரைசாமிபுரம், 27வது வார்டு செந்தண்ணீர்புரம் மருந்தகம், 29வது வார்டு முனியப்பன் தெரு, 31வது வார்டு அருணாச்சலம் நகர் அங்கன்வாடி மையம்,  33வது வார்டு அண்ணாநகர், 39வது வார்டு ராமச்சந்திரா நகர்,  45வது வார்டு ஆர்.எம்.எஸ் காலனி வார்டு அலுவலகம்,  49வது வார்டு சின்னசாமி நகர், 54வது வார்டு புத்தூர் மந்தை,  57வது வார்டு சோழராஜபுரம், கரூர் பைபாஸ் ரோடு,  54வது வார்டு வள்ளுவர் நகர், காவேரி நகர்,60வது வார்டு மீன் மார்க்கெட்,

Image

இம்முகாம்களில் சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் மற்றும் கொரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் பரிசோதனை செய்துகொள்ளலாம். இந்த தகவலை மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Ukr

Leave A Reply

Your email address will not be published.