திருச்சியில் இன்று (19.11.2020) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்:

0
Full Page

திருச்சியில் இன்று (19.11.2020) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்:

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் இன்று (19.11.2020) ம்தேதி  காலை மற்றும்  மாலை காய்ச்சல் மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடைபெறும் இடங்கள் :

Half page

வார்டு எண்.25 கீழபுதூர் அங்கன்வாடி மையம், வார்டு எண்.20 வரகனேரி மருந்தகம், வார்டு எண்.44 வாட்டர் டேங்க் பறவைகள் சாலை, வார்டு எண்.60 வாட்டர் டேங்க், வார்டு எண்.53 சண்முகா நகர்,  9 குறுக்கு, வார்டு எண்.50 அண்ணாநகர், வார்டு எண்.6 பொன்னுரங்கபுரம், வார்டு எண்.1 மூலத்தோப்பு, வார்டு எண். 38 அய்யப்ப நகர், வார்டு
எண்.42 பத்மா பழமுதிர்சோலை, வார்டு எண்.13 பாபு ரோடு அங்கன்வாடி மையம், வார்டு எண்.21 தாயமானவர் தெரு, வார்டு எண்.30 தங்கேஸ்வரி நகர், வார்டு எண்.40 முத்துமாரியம்மன் கோவில் தெரு, வார்டு எண்.56 தூக்குமடம் தெரு, வார்டு எண்.28 காமராஜ் நகர், வார்டு எண்.18 வாத்தியார் சந்து, வார்டு எண்.64குட்ஸட் சாலை

இம்முகாம்களில் சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் மற்றும் கொரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் பரிசோதனை செய்துகொள்ளலாம். இந்த தகவலை மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.