திருச்சி கலெக்டர் ரத்து செய்த வேலைவாய்ப்பு:

0
1

திருச்சி கலெக்டர் ரத்து செய்த வேலைவாய்ப்பு:

திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, அரசுத் தலைப்பில் காலியாக உள்ள 2 அலுவலக உதவியாளர் மற்றும் 2 இரவுக்காவலர் பணியிடங்களை நிரப்புவதற்காக வெளியிடப்பட்ட திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவிக்கை மற்றும் திருச்சிராப்பள்ளி  மாவட்ட இணையதளம் https://tiruchirappalli.nic.in  மூலம் வெளியிடப்பட்டஅறிவிக்கைகள்(notifications) மற்றும் தினமணி மற்றும் மாலைமலர் செய்தி தாள்களில் 13.11.2019 அன்று வெளியிடப்பட்ட பத்திரிக்கை செய்திகள் ஆகியவை நிர்வாக காரணங்களுக்காக இரத்து செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசு.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

 

3

Leave A Reply

Your email address will not be published.