திருச்சியில் இன்று (18.11.2020) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்:

0
Full Page

திருச்சியில் இன்று (18.11.2020) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்:

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் இன்று (18.11.2020)ம்தேதி காலை மற்றும் மாலை காய்ச்சல் மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடைபெறும் இடங்கள் :

Half page

வார்டு எண்.48, பக்காலி தெரு, வார்டு எண்.27 சங்காலிண்டபுரம், வார்டு எண்.45 ரேடியோபீடி காலனி, வார்டு எண்.60 ஆர்.சி பள்ளி கல்நாயக்கன் தெரு, வார்டு எண்.52 சரஸ்வதிபாலா பள்ளி, வார்டு எண்.19 ஜெயில் தெரு, வார்டு எண்.4 கலன்ஜிம், வார்டு எண்.2 திருவள்ளுவர் தெரு, வார்டு எண்.37 முஸ்லிம் தெரு, வார்டு எண்.9 மேலசிந்தாமணி, வார்டு எண்.14 ஜின்னா திடல், வார்டு எண்.31 பொன்னேரிபுரம், வார்டு எண்.41, தாஸ் நகர், வார்டு எண்.56 போர்ட் ஸ்டேசன் ரோடு, வார்டு எண்.29, ஜெகநாதபுரம், வார்டு எண்.16 மருத்துவக் காரத்தெரு, வார்டு எண்.65 மலைக்கோவில்

இம்முகாம்களில் சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் மற்றும் கொரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் பரிசோதனை செய்துகொள்ளலாம். இந்த தகவலை மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.