திருச்சியில் வீட்டுமனை வாங்க அறிய வாய்ப்பு ! 7 ஆவது லேஅவுட் அறிமுகம் !

0

புதிய லேயவுட் அறிமுகம் ; வீட்டுமனை வாங்க விரும்பும் மக்களுக்கு அறிய வாய்ப்பு

திருச்சியின் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான யூகேஆர் ப்ரமோட்டர்ஸ் வழங்கும் ஏழாவது லேஅவுட். எளிய மக்களுக்காக தரமான முறையில், குறைவான விலையில், அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைகளை விற்பனை செய்து வரும் யூ கே ஆர் புரமோட்டர்ஸ் திருச்சியின் பல்வேறு மக்களுக்கான வீட்டு மனைகளை விற்பனை செய்திருக்கிறது.

இப்படியாக பூங்கா நகர், மேரி நகர், சக்கர கார்டன், பன்னை இல்லம், காகிதபுரம், எம்பிளாய்ஸ் டவுன், என்ற வரிசையில் ஏழாவதாக திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் TNPLயில் இருந்து மிக மிக அருகில் ஆபீசர் டவுன் என்ற லேவுட்டை அறிமுகம் செய்திருக்கின்றனர்.

அதற்கான முதல் நிகழ்வாக இடைத்தரகர்கள், புரோக்கர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பாக லேயவுட்டை இன்று அறிமுகம் செய்கின்றனர்.

இதைப் பயன்படுத்திக் கொள்ள யூ கே ஆர் பிரமோட்டர்ஸ் அழைப்பு விடுக்கிறது.

தொடர்புக்கு -9171888930

 

Leave A Reply

Your email address will not be published.