திருச்சி லால்குடி அரசு மருத்துவமனை வெளிப்புறத்தில் குப்பை மேடு

0

திருச்சி லால்குடி அரசு மருத்துவமனை வெளிப்புறத்தில் குப்பை மேடு

திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை, லால்குடி மட்டுமல்லாது அதன் சுற்றுவட்ட கிராமப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் தினமும் சிகிச்சை பெற வரும் இடமாக இருக்கிறது.

food

இப்படி சிகிச்சை பெற வரும் இடத்திற்கு வெளிப்புறத்தில் உள்ள காம்பவுண்டு சுவரை சுற்றி குப்பைகள் கொட்டப்பட்டு, குப்பை மேடாக காட்சியளிக்கிறது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக சிகிச்சை பெற வரும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும் குப்பைகளை அகற்றி அந்த பகுதியை சுத்தம் செய்ய வேண்டும் என்பது சிகிச்சை பெற வரும் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

gif 4

Leave A Reply

Your email address will not be published.