லால்குடி அரசு மருத்துவமனை அருகே குப்பைகள் அகற்றம் ; என் திருச்சி.காம் செய்தி எதிரொலி

0
Full Page

லால்குடி அரசு மருத்துவமனை அருகே குப்பைகள் அகற்றம் ; என் திருச்சி.காம் செய்தி எதிரொலி

திருச்சி மாவட்டம் லால்குடி அரசு மருத்துவமனை சுற்றியுள்ள காம்பவுண்ட் சுவர்கள் அருகே குப்பைகள் கொட்ட படுவதை என் திருச்சி டாட் காம் செய்தியாக வெளியிட்டது.

Half page

இதன் அடிப்படையில் உடனடியாக குப்பைகள் சுத்தம் செய்யப்பட்டது.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.