வாக்காளராக சிறப்பு முகாம்

0
Full Page

 வாக்காளராக சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் முகாம் பின்வரும் தேதிகளில் அவரவர் பகுதிக்கு உட்பட்ட ஓட்டுச் சாவடிகளில் நடைபெறுகிறது

சிறப்பு முகாம் நடைபெறும் மாதம் மற்றும் தேதி

நவம்பர் மாதம்
21.11.20202

2.11.2020

28.11.2020
29.11.2020
மற்றும்

Half page

டிசம்பர் மாதம்
05.12.2020
06.12.2020
12.12.2020
13.12.2020

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தேவையான ஆவணங்கள்

பாஸ்போர்ட் சைஸ் போட்டோ – 1

முகவரி சான்று (கீழ்கண்ட ஏதாவது ஒன்று – நகல்)
1.பாஸ்போர்ட்
2.கேஸ் பில்
3.தண்ணீர் வரி ரசீது
4.ரேஷன் அட்டை
5.வங்கி கணக்கு;புத்தகம்
6.ஆதார் கார்டு

வயது சான்று (கீழ்கண்ட ஏதாவது ஒன்று – நகல்)
1.10ம் வகுப்பு சான்றிதழ்
2.பிறப்பு சான்றிதழ்
3.பான் கார்டு
4.ஆதார் கார்டு
5.ஓட்டுனர் உரிமம்
6.பாஸ்போர்ட்
7.கிசான் கார்டு

அடையாள சான்று (கீழ்கண்ட ஏதாவது ஒன்று – நகல்)
1.பான் கார்டு
2.ஓட்டுனர் உரிமம்
3.ரேஷன் கார்டு
4.பாஸ்போர்ட்
5.வங்கி கணக்கு புத்தகம் போட்டோ உடன்
6.10ம் வகுப்புசான்றிதழ்
7.மாணவர் அடையாளஅட்டை
8.ஆதார் கார்டு

 

Quarter page

Leave A Reply

Your email address will not be published.