திருச்சியில் நேற்று (17.11.2020) புதிதாக 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி:

0
Business trichy

திருச்சியில் நேற்று (17.11.2020) புதிதாக 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி:

web designer

திருச்சியில் நேற்று (17.11.2020) புதிதாக 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13,074 ஆக உயர்ந்துள்ளது.

திருச்சி அரசு மருத்துவமனை, காஜாமலை தனிமை முகாமில் நேற்று குணமடைந்த 4 போ் உள்பட மாவட்டத்தில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 12,628 ஆக உள்ளது. நேற்று உயிரிழப்பு ஏதும் பதிவு செய்யப்படவில்லை. மாவட்டத்தில் இதுவரை 171 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 275 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.