பதிவறை எழுத்தர் வேலைவாய்ப்பு :

0
Full Page

 பதிவறை எழுத்தர் வேலைவாய்ப்பு :

திருச்சி கலெக்டர் க. சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சிராப்பள்ளி மாவட்டம் இலால்குடி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள பதிவறை எழுத்தர் பதவிக்கு  பணியிடம் நிரப்பப்படவுள்ளது.

பதவியின் பெயர் –  பதிவறை எழுத்தர்

சம்பளம் – ரூ.15900 – 50400  என்ற சம்பள ஏற்ற முறையில் அரசு நிர்ணயம்  செய்யும் படிகளுடன்

வயது – 01.07.2020 அன்று 18வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்

வகுப்பு – அதிகபட்ச வயது வரம்பு (01.07.2020 அன்று உள்ளவாறு)

பொதுப்பிரிவு  : 30 வயதிற்குள்

1. பிற்படுத்தப்பட்ட வகுப்பு, பிற்படுத்தப்பட்ட வகுப்பு (முஸ்ஸீம்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் சீர்மரபினர் (BC,BCM,MBC/DNC) : 32 வயதிற்குள்

Half page

2. ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் ஆதரவற்ற விதவை (அனைத்து வகுப்பினர்)  : 35 வயதிற்குள்

3. முன்னாள் இராணுவத்தினர் (ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு) : 53 வயதிற்குள்

4. முன்னாள் இராணுவத்தினர் (ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு அல்லாதோர்)  : 48 வயதிற்குள்

5. மாற்றுத்திறனாளிகள் : வயது உச்சவரம்புடன் கூடுதலாக 10 ஆண்டுகள்

மொத்த பணியிடங்கள் – 1

இடஒதுக்கீடு விவரங்கள்:

GT/OC BC BC(M) MBC/DNC SC SC(A)W/DW ST TOTAL
1 1

 

கல்வித்தகுதி – 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 11.12.2020  அன்று மாலை 5.45 வரை

இப்பணியிடத்திற்கான விண்ணப்ப படிவத்தினை https:tiruchirappalli.nic.in என்ற இணையதளத்தில் பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

Quarter page

Leave A Reply

Your email address will not be published.