பண்டிதர் ஜவர்ஹர்லால் நேரு பிறந்தநாள்: காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை:

0

பண்டிதர் ஜவர்ஹர்லால் நேரு பிறந்தநாள்: காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை:

சந்தா 2

முன்னாள் பாரத பிரதமர் பண்டிதர் ஜவர்ஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி சேவா சங்கம் பள்ளி எதிரில் அமைந்துள்ள அன்னாரது திருஉருவ சிலைக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு. ரெக்ஸ் அவர்கள் தலைமையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் திரு.சந்திரன், முன்னாள் மாவட்ட தலைவர் திரு. வக்கீல் சரவணன் ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்வில் கோட்டத்தலைவர்கள் திரு. சிவாஜி சண்முகம், குழந்தைவேல், பொதுக்குழு உறுப்பினர் திரு.ஜி கே முரளி, அண்ணாசிலை விக்டர், வார்டு தலைவர்கள் ஷேக் தாவுத், பாலு, வெங்கடேஷ், சிவாஜி பெரிய தம்பி வண்ணாரப்பேட்டை அன்பழகன், OBC பிரிவு கிளமெண்ட், நிர்மல், கண்டோன்மெண்ட் வளன் ரோஸ், கணேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

‌சந்தா 1

Leave A Reply

Your email address will not be published.