உலக இயற்கை மருத்துவ தினம்:

0
Full Page

உலக இயற்கை மருத்துவ தினம்:

அனைத்து இந்திய இயற்கை மருத்துவ ஆய்வகம் 1945ஆம் ஆண்டு நவம்பர் 18ந்தேதி வெளியிட்ட அறிக்கையின் பேரில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 18ஆம் தேதி உலக இயற்கை மருத்துவ தினம் கொண்டாடப்படுகிறது, அதன் அடிப்படையில் இந்த ஆண்டும் வருகிற 18ந் தேதி புதன்கிழமை உலக இயற்கை மருத்துவ தினம் கொண்டாடப்பட உள்ளது.

Half page

அந்த அறிக்கையின் முக்கியமான குறிக்கோள் நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு இயற்கை ஆரோக்கியத்தின் மகத்துவம் மற்றம் அதன் அவசியத்தை தெரிவிப்பது மற்றும் அதற்கான சில எளிய வழிமுறைகளை கற்பித்துத்தருவதே ஆகும். எனவே இந்த வருடம் திருச்சி கிருஷ்ணா இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவ கல்லூரி, தேசிய இயற்கை மருத்துவ கழகத்தின் உதவியுடன் “Nurturing Vitality through Nature” என்ற தலைப்பில் மூன்று நாட்கள் (16.11.2020 முதல் 18.11.2020)  வரை கொண்டாடபட உள்ளது.

அன்று நடைபெறப்போகும் இந்த முகாமில் இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். மேலும் உயிர் ஆற்றல் என்று கூறப்படும் “immunity” என்றால் என்ன, அதன் மகத்துவத்தை எப்படி இயற்கை முறையில் மேம்படுத்துவது என்ற வழிமுறைகளை தேர்ச்சி பெற்ற இயற்கை மருத்துவர்கள் மூலம்  விளக்கம் அளிக்கப்படும்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.