திருச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பாக தீபாவளி பரிசு:

0
Full Page

திருச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பாக தீபாவளி பரிசு:

Half page

திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சு. திருநாவுக்கரசர் அவர்களின் ஆசியோடு தீபாவளி திருநாளையொட்டி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  60க்கும் மேற்பட்டோருக்கு வேட்டி, சட்டை அடங்கிய தீபாவளி பரிசினை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினரும் திருச்சி மாநகர OBC துறையின் தலைவருமான திரு.எல்.ரெக்ஸ் அவர்கள் வழங்கினார்.

பாராளுமன்ற உறுப்பினரின் நேர்முக உதவியாளர் திரு.முத்துக்கிருஷ்ணன், 42வது வார்டு தலைவர் ஷேக் தாவூத், பரிமனம் பிரபு, 45வது வார்டு தலைவர் ரவி, டோம்னிக் நோயல், வலன் ரோஸ், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.