ரேஷனில் மானியத்துடன் பொருட்கள் 81 கோடி பேர்..!

0
Business trichy

நாடு முழுவதும் ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப் பட்டு தொழில்நுட்ப ரீதியிலான சீர்த்திருத்தங்களை மத்திய அரசு செய்து வருகிறது. பயனாளிகளுக்கு ஆதார் எண்கள் இணைக்கப்பட்ட, டிஜிட்டல் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டதையடுத்து 4.30 கோடி போலி ரேஷன் அட்டைகள் அடையாளம் காணப்பட்டு ரத்து செய்யப்பட்டன. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தகுதியான 81.35 கோடி பேர், ரேஷன் கடைகள் மூலம் கிலோவுக்கு ரூ.3, 2, 1 என்ற மானிய விலையில் மாதந்தோறும் உணவு தானியங்களை பெற்று வருகின்றனர்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.