நவம்பர் 9 தேசிய சட்ட சேவைகள் தினம்

0
1 full

நவம்பர் 9 தேசிய சட்ட சேவைகள் தினம்

சட்ட சேவைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 9ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
மக்கள் குறைதீர் மன்றம் போன்ற சட்ட உதவி முயற்சிகள், தேசிய சட்ட ஆலோசக ஆணையம் , ஏழை மக்களுக்கு சேவை செய்து வருவதையும் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதில் தனக்கிருக்கும் உறுதிப்பாட்டையும் எடுத்துரைக்கிறது.

“அனைவருக்கும் நீதி” என்ற குறிக்கோளோடு உச்சநீதிமன்றம் 1995 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி இலவச சட்ட சேவை துவங்கியது. அந்நாளை தேசிய சட்ட சேவைகள் தினமாக கொண்டாடுகிறோம் நலிவடைந்த ஒவ்வொரு குடிமகனும் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.வரலாற்றில் நவம்பர் 9 ஆம் தேதி தேசிய சட்ட சேவைகள் தினத்தை குறித்து திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் எடுத்துரைத்தார்

3 half

Leave A Reply

Your email address will not be published.