நவம்பர் 9 சர்வதேச கின்னஸ் உலக  சாதனைகள் தினம்:

0
full

நவம்பர் 9 சர்வதேச கின்னஸ் உலக  சாதனைகள் தினம்:

ukr

கின்னஸ் பிரிவெரி என்பவர் உலக சாதனைகளைத் தொகுத்து 1954ஆம் ஆண்டில் முதன்முதலாக கின்னஸ் புத்தகத்தை வெளியிட்டார்

.
உலக சாதனை புரிபவர்கள் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தனர். முதன்முதலாக கின்னஸ் உலக சாதனை தினம் 2005ஆம் ஆண்டு நவம்பர் 9 இல் கொண்டாடப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் மனிதராலும் இயற்கை நிகழ்வுகளாலும் ஏற்படுத்தப்படும் உலகளாவிய சாதனைகளை தொகுத்து வழங்குகிறது கின்னஸ் உலக சாதனை புத்தக நிறுவனம்.
வரலாற்றில் நவம்பர் 9 ஆம் தேதி கின்னஸ் உலக சாதனை தினம் கடைபிடிக்கப்படுகிறது என்பதை திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் எடுத்துரைத்தார்

half 1

Leave A Reply

Your email address will not be published.