திருச்சியில் இன்று (6.11.2020) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்:

0
1

திருச்சியில் இன்று (6.11.2020) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்:

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் இன்று (6.11.2020)ம்தேதி காலை மற்றும் மாலை காய்ச்சல் மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடைபெறும் இடங்கள் :

1வது வார்டு சரஸ்வதி கார்டன், விக்னேஷ் மந்த்ராலயா, 4வது வார்டு விக்னேஸ்வரா அப்பார்ட்மென்ட், 7வது வார்டு விஸ்வாஸ் நகர் 1வது தெரு, 2வது தெரு, 10வது வார்டு பட்டவொர்த் ரோடு அங்கன்வாடி மையம், 18வது வார்டு சின்னசெட்டி தெரு, பெரிய செட்டி தெரு, 20வது வார்டு வரகனேரி மேட்டுத்தெரு அங்கன்வாடி மையம், 23வது வார்டு பருப்புகாரத்தெரு அங்கன்வாடி மையம், 30வது வார்டு விகேஎன் பெருமாள் கோயில், 35வது வார்டு ஆர்விஎஸ் நகர், 40வது வார்டு பிராட்டியூர், காளியம்மன் கோவில், 43வது வார்டு சாய்பாபா கோவில், டிவிஏஎம் நகர், 44வது வார்டு வாசவி வித்யாலயா பள்ளி, 51வது வார்டு ஆட்டு மந்தை, பிஷப் குளத்தெரு, 54வது வார்டு அகமது காலனி, 55வது வார்டு செவந்தி பிள்ளையார் கோவில் தெரு, காந்திபுரம், 60வது வார்டு மேலபாண்டமங்கலம், 62வது வார்டு காந்திநகர், பாத்திமாபுரம் அங்கன்வாடி மையம், 65வது வார்டு அம்பேத்கர் நகர்.

 

2

இம்முகாம்களில் சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் மற்றும் கொரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் பரிசோதனை செய்துகொள்ளலாம். இந்த தகவலை மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.