டிவிட்டரில் போலி போட்டோ வைத்து அவதூறு பரப்பியவர் மீது  புகார்:

0

டிவிட்டரில் போலி போட்டோ வைத்து அவதூறு பரப்பியவர் மீது  புகார்:

திமுக எம்எல்ஏவும் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பழனிவேல் தியாகராஜன் பெயரில் தவறான டிவிட்டர் மற்றும் பேஸ்புக் படங்களை தயாரித்து அவதூறு பரப்பிய மர்ம நபர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டி திருச்சி எஸ்பி அலுவலகத்தில் மாவட்ட DMK IT WING (மத்திய மாவட்டம்) ஒருங்கிணைப்பாளர் AK.அருண், வடக்கு மாவட்டம் Digital ரமேஷ் தலைமையில் துணை ஒருங்கிணப்பாளர் சூர்யா தொகுதி ஒருங்கிணைப்பாளர் தி.லெட்சுமணன் மற்றும் ஒன்றிய பகுதி ஊராட்சி வார்டு ஒருங்கிணப்பாளர்கள் நேற்று புகார் அளித்தனர்.

 

 

Leave A Reply

Your email address will not be published.