ரெடிமேட் துணிகள் விற்பனையில் தூள்கிளப்பும் திருச்சி ஸ்ரீ பாலாஜி கார்மெண்ட்ஸ்

0

திருச்சியில் ரெடிமேட் ஆடைகள் வாங்க வேண்டும் என்றாலே நமக்கு உடனே நினைவுக்கு வருவது ஸ்ரீ பாலாஜி கார்மெண்ட்ஸ் மட்டுமே. இவர்கள் ரெடிமேட் ஆடை விற்பனையில் நீண்ட கால அனுபவம் பெற்றதால் மக்களின் ரசனை அறிந்து ஆடவர், பெண்கள், சிறுவர், சிறுமியருக்கான தரமான ஆடைகளை குறைந்த விலையில் விற்பனை செய்கின்றனர். இதனால் இக்கடையில் என்றுமே மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
தற்போது வரும் தீபாவளி பண்டிகைக்கென புதிய ஆடைகளை புதிய டிசைன்களில் மலைபோல் குவித்துள்ளனர். இங்கு ஆடவர் மற்றும் சிறுவர்களுக்கான அனைத்து கம்பெனிகளின் புதிய டிசைன்களில் சர்ட்ஸ், பேண்ட், காட்டன் பேண்டுகள், ஜீன்ஸ், சிறுவர் பேண்டுகள், டிசர்ட்டுகள், பேன்ட், பேன்ட் பிட்டுகள் மற்றும் குமார் சர்ட்ஸ் பேண்டுகளும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் பெண்களுக்கான டிசைனர் சாரீஸ் ரகங்களும், சிறுமியருக்கான பட்டு சாரீஸ், பட்டு சர்ட், டாப்ஸ், ப்ராக், சுடிதார், லெகின்ஸ் ஆகியவையும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது-. எனவே மக்கள் அனைவரும் தீபாவளி ரகங்களை வாங்க இப்பொழுதே வருகைதருமாறு கடை உரிமையாளர் ஜெகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.