பாரத ஸ்டேட் வங்கியில் அரசியல் பிஸ்னஸ்..!

0
1

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு, தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தேர்தல் செலவுகளுக்கான நன்கொடைகளை, தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2018ம் ஆண்டு அறிவித்தது.

4

தற்போது பீகாரில் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பாரத ஸ்டேட் வங்கி தனது 29 அங்கீகரிக்கப்பட்ட கிளைகளில் கடந்த 19ம் தேதி முதல் 28ம் தேதி வரை மாநிலங்களின் தலைநகரில் உள்ள முக்கிய கிளைகளில் தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்தது.

2

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வசூல் செய்யும் தேர்தல் பத்திரங்களை 15 நாட்களுக்குள் டெபாசிட் செய்து கட்சிகளின் கணக்கில் வரவு வைத்துக் கொள்ள வேண்டும். 15 நாட்களுக்குப் பின் தேர்தல் பத்திரங்களை தாக்கல் செய்தால் பணம் வழங்கப்படாது. சர்தான்..!

3

Leave A Reply

Your email address will not be published.