கடன் கொடுக்க வசூல் வேட்டை..!

0
1

சமீபத்தில் டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் ‘வீடியோகான்பரன்ஸ்’ வாயிலாக பங்கேற்றுப் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ், பொருளாதார மறுமலர்ச்சியின் மிக அருகில் நாம் இருக்கிறோம். பொருளாதார வளர்ச்சிக்கு, நிதிநிறுவனங்கள், போதுமான மூலதனம் வைத்திருக்க வேண்டியது மிக முக்கியமாகும்.
கொரோனாவுக்குப் பின், இந்தியா பின்பற்ற வேண்டிய நிதிசார்ந்த திட்ட வரைபடத்தை, மத்திய அரசு வகுக்க வேண்டும். வங்கிகளும் நிதிநிறுவனங்களும் போதிய கடன் அளிக்கும் வகையில் மூலதனத் திரட்சியில்ஈடுபட்டு வருகின்றன.

4

வங்கிகள், மற்றும் வங்கிகள் அல்லாத நிதிநிறுவனங்களின் நிர்வாகத்தில் சீர்த்திருத்தங்கள் தேவை. நிதிநிறுவனங்கள் போதிய மூலதனம் வைத்திருப்பது அவசியம். ஏற்கெனவே பலரும் மூலதனத்தை அதிகரித்துள்ளனர்.

பொருளாதாரத்தின் மீட்புக் கட்டம் தொடங்கியவுடன் போதிய அளவு கடன் கொடுக்கும் வகையில் வங்கிகளும் நிதிநிறுவனங்களும் இருக்கவேண்டும்” என்றார். அதாவது கடன் கொடுக்க வசூல்ல இறங்க சொல்றாரு. ஏற்கனவே அத மட்டும் தான பேங்க் செஞ்சிகிட்டு இருக்கு..!

3

Leave A Reply

Your email address will not be published.