சாலையோர வியாபாரிகளே… ரூ.10000 கடன் வாங்கியாச்சா..!

0
1

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகள் பயன் பெறும் வண்ணம் பிரதம்ர் ஸ்வநிதி திட்டம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி ரூ.10,000 கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இது வரை 25 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 12.59 லட்சம் வியாபாரிகளுக்கு ரூ.10,000 கடன் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

4

கடனை ஓராண்டில் மாதாந்திர தவணைகளாக திருப்பி செலுத்த வேண்டும். இதற்கு 7 சதவீத மானியமும் உண்டு. கடன் பெற்றவர்கள் தவணை தொகையை டிஜிட்டல் மூலம் பரிவர்த்தனை செய்தால் அவர்களுக்கு ரூ.50 முதல் ரூ.100 வரையிலான மாதாந்திர கேஷ்பேக் சலுகையும் உண்டாம்.

3

Leave A Reply

Your email address will not be published.