திருச்சியில் இன்று (3.11.2020) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்:

0
Business trichy

திருச்சியில் இன்று (3.11.2020) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்:

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் இன்று (3.11.2020)ம்தேதி காலை மற்றும் மாலை காய்ச்சல் மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடைபெறும் இடங்கள் :

web designer

17 வது வார்டு ஜாபர்ஷா தெரு, 41வது வார்டு ஏஎன்சி கிளினிக், 2வது வார்டு சாத்தாரவீதி, 6வது வார்டு நேரு பள்ளி,  13வது வார்டு பாபு சாலை அங்கன்வாடி மையம், 17வது வார்டு டைமண்ட் பஜார், 27வது வார்டு சங்கிலியாண்டபுரம் தண்ணீர்தொட்டி, 28வது வார்டு சீனிவாச நகர், 31வது வார்டு பொன்னேரிபுரம் பிரதான சாலை, 34வது வார்டு சுப்பிரமணியபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, 35வது வார்டு மாருதி நகர் அங்கன்வாடி மையம், 41வது வார்டு சிம்கோ காலனி, 46வது வார்டு பெரியமிளகுபாறை அங்கன்வாடி மையம், 47வது வார்டு சவேரியார் கோவில் தெரு, 50வது வார்டு குத்பிஷா நகர், 53வது வார்டு உய்யக்கொண்டான்திருமலை கேஐசி, 57வது வார்டு சன்னதித்தெரு, 58வது வார்டு கல்யாண் தெரு, 63வது வார்டு கைலாஷ் நகர்.

loan point

இம்முகாம்களில் சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் மற்றும் கொரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் பரிசோதனை செய்துகொள்ளலாம். இந்த தகவலை மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

IAS academy

Leave A Reply

Your email address will not be published.