திருச்சியில் குறைந்த விலையில் பட்டாசு-முத்துப்பட்டாசுக்கடை

0

போட்டோ பிளாஷ், கூகுள் பேன்ஸி (பம்பரம் போல் சுழன்று பறக்கும்), ட்ரோன் கேமரா (நேராக மேலெழும்பி பறக்க கூடியது), மல்டி கலர் கம்பி வகைகள், பல்டி கலர் பென்சில் வகைகள், கண்கவர்  4×4  பேன்ஸி, கண்கவர் 5×5 பேன்ஸி பூச்சட்டி, செல்ஃபி ஸ்டிக் உட்பட மேலும் பல வித்தியாசமான இரவு மத்தாப்புக்கள், நவீன பேன்ஸி ரக கம்பி மத்தாப்பு வகைகள், கலர் மத்தாப்பு வகைகள்.

இவையெல்லாம் என்ன என பார்க்கிறீர்களா? அனைத்தும் பட்டா்சு வகைககளே. (ஓ… !!!  தீபாவளி வந்திருச்சா !!!)

இவற்றை நீங்களே தேர்வு செய்யும் வசதியுடன், வாங்கும் பட்டாசுக்கு முழு உத்தரவாதம், இந்த ஆண்டின் அதி நவீன பேன்சி ரக பட்டாசுகள் அனைத்தையும் குறைந்த விலையில் வாங்க

திருச்சி மாநகரிலே, பாலக்கரையில் அமைந்துள்ள முத்துப்பட்டாசுக்கடைக்கு வாங்க.

மனநிறைவுடன் வாங்கிச் செல்க.

இங்கு ரூ.200 முதல் ரூ. 1200 வரையிலான கிப்ட் பாக்ஸும் கிடைக்கும்.

விடுமுறை கிடையாது. ஞாயிற்றுக்கிழமையும் கடை உண்டு.

தீபாவளிக்கு காத்திராமல் சீக்கிரமே வந்து பட்டாசுகளை தேர்ந்தெடுங்கள். ஏனெனில் கூட்டத்தை தவிர்ப்போம். கொரோனாவை எதிர்ப்போம்.

முகவரி

அருண் ஏஜென்சிஸ், முத்து பட்டாசுக்கடை, பட்டாசு மொத்த வியாபாரம், 190, பாலக்கரை மெயின் ரோடு, மயிலம் சந்தை, திருச்சி 620 008.

செல் 98430 27827

Leave A Reply

Your email address will not be published.