திருச்சியில் இன்று (30.10.2020) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்:

0

திருச்சியில் இன்று (30.10.2020) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்:

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் இன்று 30ம்தேதி காலை மற்றும் மாலை காய்ச்சல் மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடைபெறும் இடங்கள் :

food

44வது வார்டு ஆர்சி பள்ளி, பறவைகள் சாலை, 60வது வார்டு பாண்டமங்கலம், 54வது வார்டு விக்னேஷ் அபார்ட்மென்ட், 49வது வார்டு சத்தியா நகர் அங்கன்வாடி மையம், 4வது வார்டு விக்னேஷ் கார்டன், 3வது வார்டு ரங்கா நகர், 35வது வார்டு காஜாமலை எஸ்.ஆர்.எம். ஹோட்டல், 43வது வார்டு ஐமால் முகமது கல்லூரி, 10வது வார்டு சித்துகண்ணு மாரியம்மன் கோயில், 14வது வார்டு ஆனந்தா அவென்யூ, 41வது வார்டு காந்தி நகர், 55வது வார்டு பாளையம் பஜார், 62வது வார்டு பாப்பாகுறிச்சி, 12வது வார்டு ஜீவா தெரு, காந்தி தெரு,

இம்முகாம்களில் சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் மற்றும் கொரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் பரிசோதனை செய்துகொள்ளலாம். இந்த தகவலை மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

gif 4

Leave A Reply

Your email address will not be published.