இரவுக்காவலர் வேலைவாய்ப்பு :

0
Full Page

 

இரவுக்காவலர் வேலைவாய்ப்பு :

திருச்சி கலெக்டர் க. சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும்  ஊராட்சி அலகு  வையம்பட்டி  ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள இரவுக்காவலர் பணியிடம் நிரப்பப்படவுள்ளது.

பதவியின் பெயர் –  இரவுக் காவலர்

சம்பளம் – ரூ.15700-50000  என்ற சம்பள ஏற்ற முறையில் அரசு நிர்ணயம்  செய்யும் படிகளுடன்

Half page

வயது – 01.07.2020 அன்று 18வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்

மொத்த பணியிடங்கள் – 1

இடஒதுக்கீடு விவரங்கள்:

GT/OC BC BC(M) MBC/DNC SC SC(A)W/DW ST TOTAL
1 1

 

கல்வித்தகுதி – கட்டாயம் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்

விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள்  20.11.2020 பிற்பகல் 5.45 வரை

இப்பணியிடத்திற்கான விண்ணப்ப படிவத்தினை https:tiruchirappalli.nic.in என்ற இணையதளத்தில் பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

Quarter page

Leave A Reply

Your email address will not be published.