திருச்சியில் இன்று (23.10.2020) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்:

0

திருச்சியில் இன்று (23.10.2020) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்:

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் இன்று 23ம்தேதி காலை மற்றும் மாலை காய்ச்சல் மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடைபெறும் இடங்கள் :

சந்தா 2

44வது வார்டு ரயில்வே ஸ்டேஷன் தண்ணீர் தொட்டி, ஆனைக்கட்டி மைதானம், 52வது வார்டு கல்லாங்காடு அங்கன்வாடி மையம், 60வது வார்டு பாண்டமங்கலம், 23வது வார்டு கெம்ஸ் டவுன் அங்கன்வாடி மையம், 24வது வார்டு காஜாபேட்டை அங்கன்வாடி மையம், 51வது வார்டு ஆபிசர்ஸ் காலனி, சங்கிலியாண்டபுரம், 42வது வார்டு இந்தியன் வங்கி காலனி, 6வது வார்டு ஒத்தத்தெரு, தெற்கு 5வது பிரகாரம், 3வது வார்டு நரியன் தெரு, 35வது வார்டு கொட்டப்பட்டு, 42வது வார்டு இந்தியன் வங்கி காலனி, கே.கே.நகர், 10வது வார்டு அன்னதான சத்திரம், 21வது வார்டு நடுத்தெரு, வரகனேரி அக்ரஹாரம், 31வது வார்டு ஊராட்சி அலுவலகம், 40 வது வார்டு மாரியம்மன் கோவில் தெரு, ராம்ஜி நகர், 55வது வார்டு கீழ செட்டித்தெரு, செவந்தி பிள்ளையார் கோயில் தெரு, 62வது வார்டு பாப்பாக்குறிச்சி, பாத்திமாபுரம், 18வார்டு பெரிய கடைவீதி, மேற்கு புலிவார்டு ரோடு, 63வது வார்டு தியாகராஜ நகர், அஷ்டலட்சுமி நகர்,

‌சந்தா 1

இம்முகாம்களில் சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் மற்றும் கொரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் பரிசோதனை செய்துகொள்ளலாம். இந்த தகவலை மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

 

Leave A Reply

Your email address will not be published.