கொரோனா கால தவணை மீதான வட்டி நோ..!

0
full

வங்கிகளில் தொழில் துறையினர், வாகனக் கடன் பெற்றோர், வீட்டுக்கடன், தனி நபர் கடன், கிரெடிட் கார்டு கடன் பெற்றவர்கள் கொரோனா காலத்தில் கடன் தவணையை செலுத்த முடியாமல் தவித்தனர்.

அப்போது ரிசர்வ் வங்கி ஆறு மாத காலத்திற்கு கடன் தவணை கேட்டு வாடிக்கையாளர்களை நெருக்கக் கூடாது என உத்தரவிட்டது. ஆனால் வங்கிகளோ தவணைக்கு வட்டி போட்டு கடன் தொகையில் ஏற்றிவிட்டார்கள். இது கொடுமையிலும் கொடுமையான முடிவாகிப் போனது.

ukr

இந்நிலையில் தவணை மீதான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டோர் மனு தாக்கல் செய்தனர்.

poster

மனுவின் மீதான விசாரணையில், 6 மாத காலத்துக்கு தவணை மீதான வட்டி சலுகையை ஏற்பதாக மத்திய அரசு அறிவித்தது. அதே வேளையில், ரூ.2 கோடிக்கும் குறைவான சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் கடனுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும் என அரசு தெரிவித்து விட்டது.

half 1

Leave A Reply

Your email address will not be published.