பேங்குக்கே… அபராதமா….?

ஏடிஎம் பரிவர்த்தனையில் ஏற்படும் இழப்புகளை விரைந்து சரி செய்யாவிட்டால் ரூ.100 இழப்பீடு..!

0
Full Page

வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும் போது, சில நேரங்களில் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட பணம் பிடித்தம் செய்யப்பட்டு இயந்திரத்தில் பணம் வந்திருக்காது. அவ்வாறு வராத தொகை, குறிப்பிட்ட அவகாசத்துக்குள், தொடர்புடைய வாடிக்கையாளர்களின் கணக்கில் வங்கிகள் வரவு வைக்க வேண்டும். ஆனால், வங்கிகள் அவ்வாறு வரவு வைப்பது இல்லை. மாறாக, கூடுதல் அவகாசத்தை வங்கிகள் எடுத்துக் கொள்கின்றன.

Half page

இதையடுத்து ஏடிஎம் பரிவர்த்தனையில் பணம் வராமல், பிடித்தம் செய்யப்பட்ட பணத்தைக் குறிப்பிட்ட அவகாசத்துக்குள் வரவு வைக்கவில்லை எனில், வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் தினமும் ரூ.100 இழப்பீடு வழங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.