இரயில்வேயில் சரக்கு முனையத்தில் தனியார் முதலீடு….

0
Full Page

இரயில்வே துறையில் பல்வேறு தளங்களில் தனியார்மயத்தை மத்திய அரசு அறிவித்து வருகிறது. ஏற்கனவே ரயில் வழித்தடங்களை இயக்க தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Half page

தற்போது சிறிய மற்றும் சாலையோரமாக உள்ள ரயில் நிலையங்களில் சரக்கு முனையம், சரக்குகள் ஏற்றி, இறக்குவதற்கான வசதிகள், அணுகு சாலை, தொழிலாளர்கள் ஒய்வெடுக்கும் இடங்கள், குடிநீர், குளியலை வசதிகள் மற்றும் இதர கட்டுமானங்களை தனியார் நிறுவனங்கள் தங்கள் சொந்த முதலீட்டில் உருவாக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இத்தகைய வசதிகளை ரயில்வேத்துறை அனுமதிக்கும் வடிவிலும், தரத்திலும் ஏற்படுத்த வேண்டும். இதற்கு ரயில்வே எந்த வரியும் விதிக்காது. ஒப்பந்த காலத்தில், இவற்றை பராமரிக்கும் பொறுப்பையும், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்களே மேற்கொள்ள வேண்டும்.

 

Quarter page

Leave A Reply

Your email address will not be published.