திருச்சியில் இன்று (19.10.2020) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்:

0
full

திருச்சியில் இன்று (19.10.2020) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்:

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் இன்று 19ம்தேதி காலை மற்றும் மாலை காய்ச்சல் மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடைபெறும் இடங்கள் :

half 2

3வது வார்டு வி.எஸ்.மகால், காந்தி மார்க்கெட், 4வது வார்டு அழகிரிபுரம், 13வது வார்டு பாபுசாலை அங்கன்வாடி மையம், 15வது வார்டு அண்ணா நகர், 17வது வார்டு கள்ளத்தெரு, 17வது வது வார்டு பில்லுகாரத்தெரு, 27வது வார்டு சங்கிலியாண்டபுரம் அங்கன்வாடி மையம், 29வது வார்டு ஆண்டாள் நகர், 30வது வார்டு நாகம்மைவீதி படிப்பகம், 34வது வார்டு சுப்புரமணியபுரம், 35வது வார்டு விஸ்வகர்மா நகர் விமான நிலையம், 40வது வார்டு மதுரை பிரதான சாலை, 45வது வார்டு ஆர்எம்எஸ் காலனி, 48வது வார்டு பக்காளி தெரு அங்கன்வாடி மையம்,  51வது வார்டு சவேரியார் கோயில் தெரு, 53வது வார்டு ராயல் மேற்கு பகுதி, 57வது வார்டு கபானிபுரம், 59வது வார்டு தண்ணீர் தொட்டி அங்கன்வாடி மையம், 63வது வார்டு மலைக்கோவில் திருவெறும்பூர், 34வது வார்டு புதுக்கோட்டை பிரதான சாலை

poster

இம்முகாம்களில் சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் மற்றும் கொரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் பரிசோதனை செய்துகொள்ளலாம். இந்த தகவலை மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

 

half 1

Leave A Reply

Your email address will not be published.