திருச்சி அருகே தம்பியை ஈட்டியால் குத்திய அண்ணன்

0
Full Page

திருச்சி அருகே தம்பியை ஈட்டியால் குத்திய அண்ணன்

Half page

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மேலகாட்டுபட்டியை  சேர்ந்தவர் லட்சுமி, கணவரை இழந்த இவருக்கு விஸ்வநாதன், உதயகுமார் என் இரண்டு மகன்கள் உள்ளனர். இதில்  இளைய மகனான உதயகுமாருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. அடிக்கடி மது அருந்த பணம் கேட்டு வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது.  கடந்த ஞாயிற்றுக்கிழமை உதயக்குமார் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்,  தம்பியை விஸ்வநாதன் கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  இதில் விஸ்வநாதன் ஈட்டியால் உதயகுமார் வயிற்றில் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த உதயகுமார் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விஸ்வநாதனை கைத செய்தனர்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.