திருச்சியில் இன்று (19.10.2020) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்:

திருச்சியில் இன்று (19.10.2020) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்:
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் இன்று 19ம்தேதி காலை மற்றும் மாலை காய்ச்சல் மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடைபெறும் இடங்கள் :

1வது வார்டு தெப்பக்குளம், 4வது வார்டு பரத் நகர், 8வது வார்டு கீழதேவதானம் அங்கன்வாடி மையம், 15வது வார்டு மாணிக்கம்பிள்ளை தோப்பு, வடக்கு தாராநல்லூர், 16வது வார்டு பெரிய சவுராஷ்டிரா தெரு, சின்ன சவுராஷ்டிரா தெரு, 20வது வார்டு வரகனேரி அங்கன்வாடி மையம், 28வது வார்டு நேருஜி நகர், காமராஜ் நகர், 33வது வார்டு பிள்ளையார் கோயில் தெரு, சங்கிலியாண்டபுரம், 36வது வார்டு சகாயமாதா கோயில் தெரு, 38வது வார்டு கே.சாத்தனூர், 41வது வார்டு ஆரோக்கிய நகர், பிள்ளையார் கோவில் தெரு, 44வது வார்டு செயின்ட் ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளி, பறவைகள் சாலை, 47வது வார்டு மாரியம்மன் கோயில் தெரு, 49வது வார்டு அண்டக்கொண்டான், பொன்னுரெங்கபுரம், 49வது வார்டு காஜா தோப்பு, 52வது வார்டு சிஇ பள்ளி வண்ணாரப்பேட்டை, 57வது வார்டு இந்திரா நகர், கரூர் பைபாஸ் ரோடு, 64வது வார்டு வள்ளுவர் நகர், காவேரி நகர்.

இம்முகாம்களில் சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் மற்றும் கொரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் பரிசோதனை செய்துகொள்ளலாம். இந்த தகவலை மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
