பெரியார், அம்பேத்கரை சிறைப் பிடிக்க கூடாது

0
Full Page

பெரியார் அம்பேத்கரை சிறைப் பிடிக்க கூடாது

தமிழகம் முழுவதும் உள்ள பெரியார் அம்பேத்கர் சிலைகளுக்கு பாதுகாப்பு வழங்கும் அடிப்படையில் கூண்டு அமைக்கப்பட்டு வருகிறது.

Half page

இந்த நடவடிக்கை பெரியாரையும் அம்பேத்கரையும் சிறை பிடிப்பதற்கு சமம்.

 

எனவே தலைவர்களின் சிலைக்கு கூண்டு அமைக்க கூடாது என வலியுறுத்தி பல்வேறு பொதுநல அமைப்பினர் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.