திருச்சி காந்தி மார்க்கெட் கடைகளின் மின்இணைப்பு துண்டிப்பு:

0
1 full

திருச்சி காந்தி மார்க்கெட் கடைகளின் மின்இணைப்பு துண்டிப்பு:

திருச்சி காந்தி மார்க்கெட் கொரோனா ஊரடங்கால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.  காந்தி மார்க்கெட் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால் அங்கு கடைகள் வைத்திருப்பவர்கள் கடந்த 3 மாதங்களாக மின்கட்டணம் செலுத்தவில்லை.  இந்நிலையில் நேற்று காந்தி மார்க்கெட்டில் உள்ள 500க்கும் மேற்பட்ட கடைகளில் மின்இணைப்பை துண்டித்துள்ளனர். காந்தி மார்க்கெட் திறப்பு வழக்கு  உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் அதிகாரிகள் நேரடியாக மின்கம்பங்களிலே இணைப்பை துண்டித்து இருப்பது காந்தி மார்க்கெட்டை நிரந்தரமாக மூடுவதற்காக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையா என வியாபாரிகள் அச்சத்தில் உள்ளனர்.

 

3 half

Leave A Reply

Your email address will not be published.