திருச்சியில்  காவல் துறையினருக்கு சிலம்பம், கராத்தே பயிற்சி:

0
1

 

4

திருச்சியில்  காவல் துறையினருக்கு சிலம்பம், கராத்தே பயிற்சி:

2

திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்கள், மற்றும் பயிற்சி காவலர்களுக்கு  மனஅழுத்தத்தை குறைக்கும் வகையில்  சிலம்பம், கராத்தே போன்ற பயிற்சிகள் நேற்று வழங்கப்பட்டது. இப்பயிற்சியை திருச்சி சரக காவல் துணைத் தலைவர்  ஆனி விஜயா தொடங்கி வைத்தார்.  இந்த பயிற்சியில் காவலர்களின் குடும்பத்தினர்கள், மற்றும்  குழந்தைகளும் பங்கேற்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.