திருச்சியில் (20.10.2020) நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்:

0

திருச்சியில் (20.10.2020) நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்:

சந்தா 2

திருச்சி நகரியம் கோட்டம் மகாலெட்சுமிநகர் பிரிவுக்குட்ட பகுதியில் நாளை (20/10/2020)  மின்சார மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால்  காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை காயிதே மில்லத் நகர், ஜோதிநகர், புது வெங்காய மண்டி பைபாஸ் ரோடு கீழ்ப்புறம் மற்றும் செந்தண்ணீர்புரம் மணல்வாரி துறைரோடு, கோவிந்தகோனார் தெரு, பாரதி நகர்  ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

 

Leave A Reply

Your email address will not be published.