கல்லக்குடியில் மியாவாகி காடு :

0
Business trichy

கல்லக்குடியில் மியாவாகி காடு :

MDMK

இடைவெளி இல்லா அடர்காடு என்ற அடிப்படையில் குறைந்த இடத்தில் அதிகமான மரக்கன்றுகளை நடும் முறையே மியாவாகி காடு திட்டம். கல்லக்குடி பேரூராட்சியில் லட்சுமி நகரில் 1 ஏக்கரில் மியாவாகி காடுகள் உருவாக்கும் பணி நடைபெறுகிறது. இந்த பணியினை திருச்சி கலெக்டர் சிவராசு நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

மேலும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளைத் தரம் பிரித்து இயற்கை உரம், மண்புழு உரம் தயாரிப்பதையும் ஆட்சியர் ஆய்வு செய்தாா்.இந்த ஆய்வின் போது  பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன்  இருந்தனர்.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.